கொக்கோஸ் தீவுகள் சுவர்க்கம்! நௌறு தீவுகள் நரகம்: இலங்கை திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர் தகவல்!

அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகள் சுவர்க்கத்தை போன்றது. எனினும் நௌறு தீவு நரகத்தை போன்றது என்று அங்கிருந்து இலங்கை திரும்பிய புகலிடக் கோரிக்கையாளரான சிங்களவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பு தொடுதுவ என்ற மீனவக் கிராமத்தில் இருந்து புகலிடக் கோரிக்கையாளராக அவுஸ்திரேலியாவுக்கு சென்று நௌறு தீவுக்கு மாற்றப்பட்டமையால், மீண்டும் இலங்கை திரும்பிய அந்தனி சுஜித் என்பவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். கொக்கோஸ் தீவுகளில் உள்ள குடிவரவு முகாம் சுவர்க்கத்தை போன்றது. அங்குள்ளவர்கள் நல்லவர்கள். உணவு, உடை, விளையாட்டு, ஆங்கில கற்கை … Continue reading கொக்கோஸ் தீவுகள் சுவர்க்கம்! நௌறு தீவுகள் நரகம்: இலங்கை திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர் தகவல்!